Best Tamil dubbed time travel movies Download - Part 01 ( சிறந்த காலப்பயணம் பற்றிய திரைப்படங்கள் ) - Movies In Tamil

Tamil Dubbed Movies

Sunday, September 8, 2019

Best Tamil dubbed time travel movies Download - Part 01 ( சிறந்த காலப்பயணம் பற்றிய திரைப்படங்கள் )


1. Back to the Future
Back to the future 1985-ம் ஆண்டு வெளிவந்த  அறிவியல் புனைகதை திரைப்படம் (science fiction film) ஆகும். இது காலப்பயணத்தை (time-travel)ஐ பற்றிய திரைப்படமாகும். காலப்பயணம் பற்றிய திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம்தான் தற்போதும் முன்னிலையில் உள்ளது. இது 3பகுதிகளாக வெளிவந்துள்ளது. இந்த திரைப்படம் பற்றிய தகவல்களையும் திரைப்படத்தின் திரைக்கதையையும் தெரிந்து கொள்ள Read more >>> என்பதை அழுத்தவும்.

Back to the future திரைப்படத்தை Tamil dubbed-ல்  download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்.




2. Back to the future 2
Back to the future 1985-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடரந்து இதன் இரண்டாம் பாகம் 1989-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை பார்க்க விரும்பினால் கண்டிப்பாக முதலாம் பாகத்தை (Back to the future-1) பார்த்துவிட்டு இந்த திரைப்படத்தை பாருங்கள். காரணம் முதலாம் பாகத்தின் கதையுடன் இந்த திரைப்படம் இணைந்தே இருக்கும். முதலாம் பாகத்தை பார்க்காமல் இரண்டாம் பாகத்தை பார்த்தால் எதுவுமே புரியாது. 

Back to the future - 02 திரைப்படத்தை Tamil dubbed-ல்  download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்.




3. Back to the future 3

Back to the future , Back to the future 02 ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் Back to the future-03. இந்த திரைப்படம் 1990-ம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் முதலாம் இரண்டாம் பாகங்களை போல மூன்றாம் பாகம் பெரிய வெற்றியை தரவில்லை. இந்த திரைப்படமும் முதல் இரண்டு திரைப்படங்களை பாரத்தால் மட்டுமே புரியும். ஆகவே முதல் இரண்டு திரைப்படங்களை பார்த்துவிட்டு இந்த திரைப்படத்தை பாருங்கள். 

Back to the future - 02 திரைப்படத்தை Tamil dubbed-ல்  download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்.




4. The time machine

தி டைம் மெஷின் (the time machine) என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இது எச். ஜி. வெல்ஸ்(H. G. Wells) எழுதிய நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் பற்றிய முழுமையான விபரங்களையும் திரைக்கதையையும் தெரிந்து கொள்வதற்கு Read more >>> என்பதை அழுத்தவும்.

The time machine திரைப்படத்தை நீங்கள் download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்




5. Source code

source code திரைப்படம்
 duncan jones இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். டைம் ராவல் பற்றிய திரைப்படங்களில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம். ஒரு ரயிலில் வெடிகுண்டு ( பாம் ) வெடிப்பதை தடுப்பதற்காக காலப்பயணம் செய்வதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதே இந்த திரைப்படம்.

source code திரைப்படத்தை Tamil dubbed-ல்  download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment