The Time Machine Tamil dubbed time travel movie Download ( தி டைம் மெசின் டைம் ராவல் திரைப்படம் ) - Movies In Tamil

Tamil Dubbed Movies

Tuesday, August 13, 2019

The Time Machine Tamil dubbed time travel movie Download ( தி டைம் மெசின் டைம் ராவல் திரைப்படம் )

The Time Machine


தி டைம் மெஷின் (the time machine) என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும். இது எச். ஜி. வெல்ஸ்(H. G. Wells) எழுதிய நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 96நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் 2002 march 8 வெளியிடப்பட்டது.

Directed by
Produced by
Screenplay byJohn Logan
Based on
Starring
Music byKlaus Badelt
CinematographyDonald McAlpine
Edited byWayne Wahrman
Production
company
Parkes/MacDonald
Distributed by
Release date
  • March 8, 2002
Running time
96 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$80 million
Box office$123.7 million

திரைக்கதை :
1899 ஆம் ஆண்டில், டாக்டர் அலெக்சாண்டர் ஹார்ட்டெகன் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் தன்னுடைய காதலியிடம் தனது காதலை சொல்லும் போது திருடன் ஒருவனால் கொல்லப்படுகின்றார். இதனால் தன்னுடைய காதலியை காப்பாற்றுவதற்காக நான்கு ஆண்டுகளாக ஒரு டைம் machine-ஐ உருவாக்குகின்றார். 1903 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயந்திரத்தை உருவாக்கி ​​அவர் 1899 க்குச் சென்று அவரது கொலையைத் தடுக்கிறார்.  ஆனால் அச்சந்தர்ப்பத்தில் குதிரை வண்டியில் மோதி அவள் மீண்டும் கொல்லப்படுகின்றார். கலக்கமடைந்த அலெக்சாண்டர், கடந்த காலத்தை எவ்வாறு மாற்றுவது என்ற தனது கேள்வியை விஞ்ஞானத்தால் தீர்க்க முடியுமா என்பதைக் கண்டறிய 2030 க்கு பயணம் செய்கிறார். அங்கிருந்து அலெக்சாண்டர் 2037 க்கு பயணிக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் சந்திரன் அழிவடைந்து விடுகின்றது. இங்கு ஏற்படுகின்ற கலவரத்தில் டைம் மெசினில் அவர் மயக்கமடைந்து, மீண்டும் எழுப்புவதற்கு முன் 802,701 ஆம் ஆண்டுகள் வரை பயணிக்கிறார். அலெக்சாண்டர் வரும்போது, ​​பூமி ஆரம்ப காலம்போல பழைமையான போல தொழிநுட்பங்கள் இல்லாமல் இருக்கின்றது. இங்கு அவர் பல பிரச்சினைகளை சந்திக்கின்றார். மனிதர்களை சந்திக்கின்றார். மனிதர்தனிடமிருந்து உருமாறி மனிதர்களை உண்ணும் விலங்கினங்களிடமும் சிக்குகின்றார். இந்தப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்தார் இங்கிருந்து அவர் திரும்ப வந்தாரா என்பதே படத்தின் இறுதிப்பகுதி

உங்களிற்கு டைம் ராவல் பற்றிய திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தையும் ஒரு முறை பாருங்கள். அவ்வளவு சிறப்பான திரைப்படம் இது. இந்தத் திரைப்படத்தை நீங்கள் download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்


No comments:

Post a Comment