The Martian Tamil Dubbed Full Movie Download ( மார்ஷியன் திரைப்படம் தமிழில் ) - Movies In Tamil

Tamil Dubbed Movies

Friday, August 23, 2019

The Martian Tamil Dubbed Full Movie Download ( மார்ஷியன் திரைப்படம் தமிழில் )



சிறந்த விண்வெளி பற்றிய திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என்றால் The Martian என்ற திரைப்படத்தை கட்டாயமாக பார்க்கவேண்டும்.

Andy Weir எழுதிய நாவலில் இருந்து அதே பெயரில் எடுக்கப்பட்ட விண்வெளி திரைப்படம்தான் The MartianThe Martian திரைப்படமானது Ridley Scott(ரிட்லி ஸ்காட்)-ன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியாகிய சிறந்த விண்வெளித்திரைப்படம் ஆகும்.

திரைக்கதை :- செவ்வாய்க்கிரகத்திற்கு ஆராய்சிக்கென ஒரு குழு செல்கின்றது. அங்கு ஏற்படுகின்ற ஒரு புயலில் மார்க் வாட்னி சிக்குகின்றார். மார்க் வாட்னி இறந்துவிட்டார் என தவறுதலாக நினைத்து அந்த குழுவிலுள்ளவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர். ஆனால் மார்க் வாட்னி செவ்வாய்கிரகத்தில் உயிருடன் இருக்கின்றார். சிறிது நாட்களிற்கு பின்னர் மார்க் வாட்னி உயிருடன் இருப்பது நாசாவிற்கு தெரிய வருகின்றது. ஆனால் மார்க் வாட்னி உயிருடன் இருக்கின்ற விடயத்தை பூமிக்கு வருகை தந்து கொண்டிருக்கும் அந்தக் குழுவிடம் மறைத்துவிடுகின்றனர்.

நாசாவினால் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்டு நிலத்தின் கீழ் புதைந்து போன விண்கலத்தின் உதவியுடன் வாட்னி பூமியுடன் தொடர்பு கொள்கின்றார். ஆனால் மார்க் வாட்னி-யை பூமிக்கு கொண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆகும். அதனால் செய்வாய்க்கிரகத்தில் இருக்கின்ற உணவை வைத்து சமாளித்து உண்கின்றார். அதுமட்டுமல்லாது உருளைக்கிழங்கு பயிர்செய்கையும் மேற்கொள்கின்றார். பூமியில் வாட்னியை மீட்டு கொண்டு வருவதற்காக விண்கலங்களை தயார் செய்கின்றனர். விண்கலத்தை ஏவுகின்ற போது விண்கலம் வெடித்து விடுகின்றது. இதன் பின்னர் குறுகிய காலத்தில் புதிய திட்டங்களை போட்டு எவ்வாறு வாட்னியை காப்பாற்றுகின்றனர் என்பதே படத்தின் மீதிக்கதை

சிறந்த விண்வெளி திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என்றால் இந்தப்படத்தை கட்டாயமாக பார்க்கவேண்டும். பார்ப்பதற்கு படம் போலவே இல்லாமல் நியத்திலே இருப்பது போலவே இருக்கும். படமே வேற லெவலாக இருக்கும்.

இந்தத் திரைப்படத்தை tamil dubbed-ல்  நீங்கள் download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்


No comments:

Post a Comment