The Da vinci code Tamil Dubbed Movie Download( தி டாவின்சி கோட் திரைப்படம் ) - Movies In Tamil

Tamil Dubbed Movies

Thursday, August 15, 2019

The Da vinci code Tamil Dubbed Movie Download( தி டாவின்சி கோட் திரைப்படம் )


தி டாவின்சி கோட் என்பது ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2006-ல் வெளியிடப்பட்டது. இத் திரைப்படம் உலகளவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. காரணம் கிறிஸ்தவ மதத்தையும் யேசு தாதரையும் அவமதிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கருதியே இந்த திரைப்படம் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. இருந்தாலும் மிகப்பெரிய வசூலை இந்த திரைப்படம் பெற்றது. 

படம் முழுவதுமே பல புதிர்களை கண்டுபிடிப்பதாகவே செல்கின்றது. லியானோ டோ டாவின்சியில் சித்திரம் தொடக்கம் நீயூட்டன் வரை பல வரலாறுகளையும் கதைகளையும் சொல்வதாக இந்தப்படம் அமைந்துள்ளது. இயேசு பிரானிற்கு சந்ததிகள் இருப்பதாகவும் காட்டியிருப்பார்கள். இயேசு நாதரின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாகப் பாதுகாக்க இன்னுமொரு குழுவும் இருக்கின்றது. இரண்டிற்கும் நடுவே கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கின்றனர். கதாநாயகிதான் உயிருடன் இருக்கும் இயேசு நாதரின் கடைசி வாரிசு என காட்டியிருப்பார்கள். 

இந்ததிரைப்படத்தை கட்டாயமாக எல்லோரும் பார்க்க வேண்டும். யேசுநாதரினதும் கிறிஸ்தவ மதத்தினதும் கதையினை வித்தியாசமான முறையில் கூறியிருப்பார்கள். 

இந்தத் திரைப்படத்தை tamil dubbed-ல்  நீங்கள் download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்



No comments:

Post a Comment