Passengers Tamil Dubbed Space Movie Download ( பாசஞ்சர்ஸ் திரைப்படம் ) - Movies In Tamil

Tamil Dubbed Movies

Wednesday, August 14, 2019

Passengers Tamil Dubbed Space Movie Download ( பாசஞ்சர்ஸ் திரைப்படம் )

திரைக்கதை : 
ஹோம்ஸ்டெட் என்ற நிறுவனம் 'தி குளோனி வேர்ல்ட் ஆப் ஹோம்ஸ்டெட்' என்ற உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த உலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என ஹோம்ஸ்டெட் நிறுவனம் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து கதாநாயகன் கிறிஸ் பிராட், கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ் உட்பட கம்பெனியின் 258 ஊழியர்களுடன், 5000 பயணிகள் விண்கலமொன்றில் அந்த உலகத்துக்கு பயணம் செய்கின்றனர்.  அந்த உலகத்துக்கு பயணம் செய்ய 120 ஆண்டுகள் ஆகுமென்பதால் விண்கலத்தில் பயணம் செய்யும் அனைவரும், விண்வெளித் தூக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுகின்றனர். இந்த விண்கலத்தில் ஏற்படும் பிழைகளால் கதாநாயகன் கிறிஸ் பிராட் தூங்கிய இயந்திரம் பழுதடைந்து இடையில் திடீரென விழித்துக்கொள்கின்றான்.
                                       
விண்கலத்தில் பயணிக்கும் மற்ற பயணிகள் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இதனால் கிறிஸ் பிராட்டுக்கு சந்தேகம் வந்து இதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது 90 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுந்துவிட்ட உண்மை அவருக்குத் தெரிய வருகின்றது.
90 ஆண்டுகள் தனியாக என்ன செய்வது எனத் தெரியாமல் கிறிஸ் பிராட் தவிக்கிறார். தனது வாழ்க்கை வீணாகி விட்டதே என சோகமாகிறார். அவர் தனிமையில் இருக்கின்றார். பின்னர் கதாநாயகி ஜெனிபர் லோபஸை காண்கின்றார். தனிமையில் தவிக்கும்போது சில நேரங்களில் கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பலாமா? என யோசிக்கிறார். இப்படியே ஒரு வருடம் செல்கிறது. தனிமையில் தவிக்கும் கிறிஸ் பிராட் ஒரு கட்டத்தில் துணிந்து கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெனிபர் லோபஸ்-கிறிஸ் பிராட் இடையே காதல் மலர்கிறது.
                             
ஆனால் தன்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது கிறிஸ் பிராட் என தெரியாது. விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால்தான் தான் எழும்பினேன் என நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த உண்மை ஜெனிபர் லோபஸ் ற்கு தெரிந்து விடுகின்றது. இதற்கிடையில் விண்கலமும் பழுதடையும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பயணிக்கும் ஊழியர் ஒருவரும் விழித்துக்கொள்கின்றார். இந்த ஊழியர் விண்கலத்தை சரிசெய்யும் பொறுப்பை இருவரிடமும் ஒப்படைத்து விட்டு இறந்து விடுகின்றார். 

இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? விண்கலத்தை சரிசெய்தார்களா? மீண்டும் உறக்க நிலைக்கு சென்றார்களை? என்பதே படத்தின் மிகுதிக்கதை

இந்தப்படத்தில் அதிகளவான கதாப்பாத்திரங்கள் இல்லை. இருந்தாலும் படம் அவ்வளது சிறப்பாக உள்ளது. இந்தப்படத்தின் Graphics , Background music போன்றவை சிறப்பாக உள்ளது. நீங்கள் விண்கலம்( spaceship ) சம்பந்தமான திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால் இந்த திரைப்படத்தை கட்டாயமாக பாருங்கள். 

இந்தத் திரைப்படத்தை Tamil dubbed-ல்  download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்.


No comments:

Post a Comment