Back to the future Tamil Dubbed Tamil Travel Movie Download( Back to the future திரைப்படம் ) - Movies In Tamil

Tamil Dubbed Movies

Wednesday, August 14, 2019

Back to the future Tamil Dubbed Tamil Travel Movie Download( Back to the future திரைப்படம் )


பலருக்கு டைம் ராவல் பற்றிய திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவார்கள். அவ்வாறானவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம்தான் Back to the future. Back to the future 1985-ம் ஆண்டு வெளிவந்த  அறிவியல் புனைகதை திரைப்படம் (science fiction film) ஆகும். இது காலப்பயணத்தை (time-travel)ஐ பற்றிய திரைப்படமாகும். இது 3பகுதிகளாக வெளிவந்துள்ளது. இவற்றுள் முதலாம் பாகம் பற்றியே கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த திரைப்படத்தை Tamil dubbed-ல் download செய்ய வேண்டுமானால் கீழே உள்ள link-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.

Directed byRobert Zemeckis
Produced by
  • Bob Gale
  • Neil Canton
Written by
  • Robert Zemeckis
  • Bob Gale
Starring
  • Michael J. Fox
  • Christopher Lloyd
  • Lea Thompson
  • Crispin Glover
Music byAlan Silvestri
CinematographyDean Cundey
Edited by
  • Arthur Schmidt
  • Harry Keramidas
Production
company
  • Amblin Entertainment
  • Universal Pictures
Distributed byUniversal Pictures
Release date
  • July 3, 1985
Running time
116 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$19 million
Box office$389.1 million

திரைக்கதை : 
திரைப்படத்தின் கதாநாயகனுக்கு ஒரு விஞ்ஞானி ஒருவர் நண்பனாக இருப்பார். அவர் ஒரு டைம் ராவல் இயந்திரத்துடன் இணைத்த கார் ஒன்றை உருவாக்குவார். இந்தக் டைம் ராவல் காரினை பரிசோதித்து பார்ப்பதற்காக கதாநாயகனை அழைக்கின்றார்.  இந்த காரினை இயக்கி 85மைல் கடந்து செல்லும் போது டைம் ராவல் செய்ய முடியும். ஆனால் டைம் ராவல் கார் இயங்குவதற்கு அதிகளவு சக்தி தேவை. இதற்காக லிபிய பயங்கரவாதிகளிடமிருந்து திருடப்பட்ட  புளூட்டோனியம் எனும் சக்தி வாய்ந்த எரிபொருளை பயன்படுத்துகின்றனர். இவர்களும் டைம் ராவல் காரினை பரிசோதித்து வெற்றியடைகின்றனர்.  

ஆனால் ஒரு பிரச்சினை இந்த காரினை பரிசோதிக்கும் இடத்திற்கு லிபிய பயங்கரவாதிகள் வந்து விடுகின்றனர். காரினை உருவாக்கிய விஞ்ஞானியை கொன்று விடுகின்றனர். லிபிய பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கதாநாயகன் காரினை எடுத்து வேகமாக செல்கிறார். அந்த கார் 85 மைலினை கடத்து விடுகிறது. இதன் விளைவாக தவறுதலாக 1955-ம் ஆண்டிற்கு சென்று விடுகின்றார். ஆனால் புளூட்டோனியம் இல்லாததால் திரும்பி வரமுடியவில்லை. கடைசியில் காரினை உருவாக்கிய விஞ்ஞானியை சந்திக்கின்றார். அவருக்கு இந்த விடயங்களை சொல்லி புரியவைத்து விடுகின்றார். அந்த காலத்தில் புளூட்டோனியம் இல்லாததால் மின்னலிருந்து சக்தியை பெற்று காரினை இயக்கி திரும்பவும் 1985-ம் ஆண்டிற்கு வருவது என்பதே இவர்களது திட்டம்.  கடைசியாக திரும்பவும் 1985ம் ஆண்டு வந்தாரா? லிபிய பயங்கரவாதிகளிடமிருந்து விஞ்ஞானி காப்பற்றப்பட்டாரா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.



Back to the future திரைப்படத்தை Tamil dubbed-ல்  download செய்ய விரும்பினால் Download Now என்பதை click செய்யுங்கள். Click செய்து ஒரு 5 வினாடிகள் காத்திருங்கள். பிறகு Skip Ad என்ற பட்டனை Click செய்து படத்தை Download செய்துகொள்ளுங்கள்.

                                                  Back to the future-1 


                                                  Back to the future-2


                                                  Back to the future-3

No comments:

Post a Comment